/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் மீது கார் மோதி ஐந்து பேர் பலி
/
டூவீலர் மீது கார் மோதி ஐந்து பேர் பலி
UPDATED : ஆக 03, 2024 07:54 PM
ADDED : ஆக 03, 2024 01:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே டூவிலர் மீது கார் மோதியது.
இச்சம்பவத்தில் இரண்டலைப்பாறையை சேர்ந்த ஜார்ஜ், மனைவி அருணா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும்விபத்தில் படுகாயம்அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.