ADDED : டிச 18, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: அரவங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மு
ன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம்,தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர்பாட்சா, பள்ளி தலைமையாசிரியை திலகவதி முன்னிலை வகித்தனர். 80 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

