/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பர்னிச்சர் கண்காட்சி இன்று நிறைவு
/
பர்னிச்சர் கண்காட்சி இன்று நிறைவு
ADDED : மே 05, 2025 05:19 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் ரோட்டில் அமைந்துள்ள வேலு மகாலில் நடக்கும் பர்னிச்சர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது: இந்த கண்காட்சியில் பர்னிச்சர்கள் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைக்கும். மேலும் சிறந்த கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட நிலம்பூர் டீக் உட், ஷோபா, டைனிங் டேபிள், டெல்லி குசன் ஷோபா, திவான் தேக்கு, மர கட்டில்கள், மர ஊஞ்சல், ஈசி சேர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் உள்ளது. வீடு, அலுவலகங்களுக்கான நிறம், அளவுகளில் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து கொடுக்கப்படுகிறது. இக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 99528 99865 தொடர்பு கொள்ளலாம் என்றார்.

