ADDED : ஆக 29, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி:சிவசேனா சார்பில் சின்னாளபட்டியில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. இதையோட்டி சுற்றுப்புற கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் சின்னாளபட்டிக்கு கொண்டுவரப்பட்டன.
மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். தேவர் சிலை அருகில் இருந்து துவங்கி ஊர்வலம் முக்கிய தெருக்களில் வலம் வந்தது. சீவல்சரகு அருகே கண்மாயில் கரைக்கப்பட்டன.
-

