ADDED : அக் 24, 2024 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு இறகு பந்து அகாடமியில் நடந்த மாவட்ட இறகு பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பதக்கத்துடன் பரிசு கோப்பையை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜாமைதீன், ரவீந்திரன், செயலாளர் நாராயணன், மண்டல தலைவர் குமார் கணேசன், ஹரிஷ், முருகானந்தம், அமுதன் வழங்கினர். 300க்கு மேற்பட்ட வீரர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

