sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அய்யலுார் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை

/

அய்யலுார் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை

அய்யலுார் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை

அய்யலுார் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை


ADDED : அக் 24, 2024 09:01 AM

Google News

ADDED : அக் 24, 2024 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் இன்று(அக்.,24) ஆடு, கோழிகள் விற்பனை ரூ.4 கோடிக்கு நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் அதிகாலை 3:00 மணிக்கே துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.

சந்தை வளாகத்தில் இடம் போதாமல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் காணப்பட்டது. இன்று(அக்.,24) ஆடு, கோழிகள் விற்பனை ரூ.4 கோடிக்கு நடந்தது.






      Dinamalar
      Follow us