ADDED : ஜன 16, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள ஆடலுாரில் காட்டுமாடுகளால் உயிர் பலி ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் நேற்று முன்தினம் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல்
செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை செய்ய வனத்துறையினர் கிராம மக்களிடம் பேசினர். சர்ச்சைக்குரிய காட்டு மாடுகளை வனப்பகுதியில் விரட்ட 10 பேர் கொண்ட வனத்துறையினரை நியமித்து கண்காணிப்பதாக உறுதியளித்தனர்.

