நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: குடகிபட்டி ஊராட்சி புதுக்குளத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிப்டன்பாபு தலைமை வகித்தார்.
ஊராட்சி செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி அளவில் விடுபட்ட பல்வேறு திட்ட பணிகளை தொடங்குவது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,கிராம மக்கள் கலந்து கொண்டனர்.