/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறுவட்ட போட்டியில் குருவப்பா பள்ளி சாம்பியன்
/
குறுவட்ட போட்டியில் குருவப்பா பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 06, 2025 01:09 AM

நெய்க்காரப்பட்டி : குறுவட்ட போட்டியில் பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.
14 வயது மாணவர்கள் பிரிவில் 100 மீ.,200 மீ., 400 மீ., ஓட்டத்தில் தீபக் முதலிடம் ,600 மீ., ஓட்டத்தில் சபரிநாத் முதலிடம் ,குண்டு எறிதல், தட்டி எறிதலில் கருப்புசாமி 2ம் இடம் 400மீ., ஓட்டத்தில் ரித்தீஷ் 2ம் இடம் ,17 வயது பிரிவில் 3000 மீ.,1500 மீ., 800 மீ., ஓட்டத்தில் ரகுநாதன் முதலிடம் ,100 மீ., 200 மீ., ஓட்டத்தில் சிரஞ்சீவி முதலிடம், நீளம் தாண்டுதலில் 2ம் இடம்,மும்முறை தாண்டுதல் 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் கிஷோர் முதலிடம் ,400 மீ .,ஓட்டத்தில் முதலிடம், 800 மீ .,ஓட்டத்தில் 2ம் இடத்தை அருள் பாலா பெற்றார். 3000 மீ., 1500 மீ., ஓட்டத்தில் சண்முகநாதன் 2ம் இடம் , 100 மீ., 400 மீ., ஓட்டத்தில் 2ம் இடம், 200 மீ., ஓட்டத்தில் 3ம் இடத்தை விக்னேஷ் குமார் , நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் 2ம் இடத்தை தீபக் குமார் பெற்றார். கோலுான்றி தாண்டுதலில் ஸ்ரீகாந்த் 2ம் இடம் , 19 வயது பிரிவில் 3000 மீ., 1500 மீ., 800 மீ., ஓட்டத்தில் மணிபாண்டி 2ம் இடம், 400 மீ., 110 மீட்டர் ஓட்டம் ,400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மகேஷ் குமார் 2ம் இடம் குண்டு எறிதல் மதன்குமார் 2ம் இடம், மும்முறை தாண்டுதல் போட்டியில் ஹரிஹரசுதன் 3ம் இடம் பெற்றனர்.
மாணவிகள் பிரிவு 14 வயது மாணவிகள் பிரிவில் 100 மீ.,200 மீ., நீளம் தாண்டுதலில் சன்விகா முதலிடம்,80 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம், 400 மீ.,600 மீ., ஓட்டத்தில் பவ்யஸ்ரீ 2ம் இடம் ,200 மீ., 400 மீ., 600 மீ., ஓட்டத்தில் பத்மஸ்ரீ 2ம் இடம், நீளம் தாண்டுதலில் நந்திகாதர்ஷினி 2ம் இடம் ,
17 வயது பிரிவில் 3000 மீ., ஓட்டத்தில் சுதர்சனா 2ம் இடம், 100 மீ.,தடை தாண்டும் ஓட்டத்தில் ரிதன்யா 2ம் இடம், மும்முறை தாண்டுதல் போட்டியில் பட்டம்மாள் 2ம் இடம்,
19 வயது பிரிவில் 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் மீனா முதலிடம், 200 மீ., 400 மீ., நீளம் தாண்டுதல் போட்டிகளில் மகேஸ்வரி 2ம் இடம், மும்முறை தாண்டிதல் போட்டியில் சந்தியா முதலிடம், 800 மீ., 1500 மீ., 3000 மீ., ஓட்டத்தில் சாதனா 2ம் இடம், 100 மீ., ஓட்டத்தில் ஜனப்பிரியா 2ம் இடம். ஈட்டி எறிதல் போட்டியில் 2ம் இடம் பாண்டிசெல்வி பெற்றார்.
தடகளப் போட்டி மாணவிகள் பிரிவில் சன்விக்கா, மாணவர்கள் பிரிவில் தீபக், ரகுநாதன் சாம்பியன் பட்டம் பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் ராஜ்குமார், உறுப்பினர் ராஜா கவுதம், தலைமையாசிரியர் சுப்பிரமணி, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பரணி, மகேஷ் குமார், சூரிய பிரகாஷ், சிவக்குமார் பாராட்டினர்.