/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் தர மறுத்தவருக்கு 'சுத்தியல் அடி'
/
டூவீலர் தர மறுத்தவருக்கு 'சுத்தியல் அடி'
ADDED : நவ 06, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் கருப்பையா 35, ஆட்டோ ஒர்க் ஷப் நடத்தி வருகிறார்.
இவரின் கடையில் தாண்டிக்குடி கே.சி.பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் 40, ஆத்துார் பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் 34, வேலை பார்க்கின்றனர். இரவு 11:00 மணிக்கு இருவரும், மது குடித்தனர்.அப்போது சாப்பிட செல்ல பாண்டியராஜனிடம் சூர்யபிரகாஷ் டூவீலர் கேட்டுள்ளார். தர மறுத்த ஆத்திரத்தில் சுத்தியலால் பாண்டியராஜனை தாக்கினார். தாலுகா போலீசார் சூர்யபிரகாைஷ கைது செய்தனர்.

