நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலையில் ஹிந்தி தின விழா துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது. துறை தலைவர் சலீம் பெய்க் வரவேற்றார். மொழிகள் புலத் தலைவர் முத்தையா, சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி இந்தி துறை தலைவர் விஜயபாஸ்கர் பேசினார்.
உதவி பேராசிரியர் கந்தாரே சந்து லட்சுமணன் நன்றி கூறினார்.