sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

/

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி

முகாமில் பெறும் மனுக்களுக்கு முக்கியத்துவம் : அமைச்சர் பெரியசாமி


ADDED : செப் 10, 2025 08:14 AM

Google News

ADDED : செப் 10, 2025 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி; சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பெறுவதற்கு இணையாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என அமைச்சர் பெரியசாமி பேசினார்.

பித்தளைப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நல உதவிகளை வழங்கிய அமைச்சர் பேசியதாவது : தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்டவர்களுக்கு உரிமை தொகை , முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பி.டி.ஓ.,க்கள் முருகன், பத்மாவதி, தனி தாசில்தார் தனுஷ்கோடி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us