தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/'கொடை'யில் வாட்டுது குளிர்

'கொடை'யில் வாட்டுது குளிர்

'கொடை'யில் வாட்டுது குளிர்


UPDATED : அக் 31, 2026 11:37 PM

ADDED : அக் 31, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 11:37 PM ADDED : அக் 31, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கடுங்குளிர் நீடித்தது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலில் கடந்த வாரம் கனமழை பெய்தது. தொடர்ந்து சில தினங்களாக காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் வாட்டுகிறது. வழக்கத்திற்கு மாறான இக்குளிரை சமாளிக்க இங்குள்ள மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஸ்வெட்டர் அணிந்து நடமாடினர். அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே தரையிறங்கும் மேகக்கூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. அடுத்தவாரம் தீபாவளி பண்டிகை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us