sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கத்தியை காட்டி நகை வழிப்பறி; கைது

/

கத்தியை காட்டி நகை வழிப்பறி; கைது

கத்தியை காட்டி நகை வழிப்பறி; கைது

கத்தியை காட்டி நகை வழிப்பறி; கைது


ADDED : டிச 03, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே கத்தியை காட்டி 2 பவுன் செயின் பறித்த வாலிபரை போலீசார்

கைது செய்தனர்.

திண்டுக்கல் பள்ளபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 27. இவர் தாடிக்கொம்பு இன்னாசிபுரம் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த நல்லாம்பட்டியை சேர்ந்த உதயகுமார் 30, கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார்.

தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் சி.சி.டி.வி., காட்சி பதிவின்படி உதயகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us