நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம், : கள்ளிமந்தையம் அப்பியபாளையத்தை சேர்ந்த கதிர்வேல். மனைவி தமிழ்ச்செல்வி 44.
மகளிர் சுய உதவி குழுவின் சமூக நல பயிற்றுநராக உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி வெளியே சென்றனர்.
கணவர் கதிர்வேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 7 பவுன் நகை திருடு போனது. கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

