ADDED : பிப் 02, 2025 04:39 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. செயலர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர். மாணவர் கபில் தேவ், மாணவி ஐடா வரவேற்றனர்.
மாணவிகள் சாய் தன்யஸ்ரீ, தனுஸ்ரீ சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தனர். பி.எஸ்.என்.ஏ., பொறியியல் தொழில் நுட்பக் கல்லுாரி முதல்வர் டாக்டர் கண்ணன் ராஜேந்திரன் பட்டம் வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியை மாணவர்கள் நிரஞ்சனா, ரக்சனா, தருண் கிருஷ்னா, ஹயாதி பாய், மிஷிதா, ஆராத்ரிக்கா,பசீலா தொகுத்து வழங்கினர்.
மாணவர்கள் முகமது ஷரீப், லக்க்ஷித் விஷால் நன்றி கூறினர். ஏற்பாடுகளை முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் தலைமையில் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை. பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர். ராஜசேகர் ஜெகதீசன்செய்தனர்.