ADDED : மார் 04, 2024 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
அதில் பண்ணை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.ஜஸ்வின் திருப்பதி ,மித்ரா ஆகியோர் முதலிடத்தையும், தக்சினா, ரிதனிகா மற்றும் பிருந்தா ஆகியோர் 2ம் இடத்தையும், இந்திரஜித், தேவராஜ், வேணு பிரசாத்,இன்பேண்ட் லிசா ஆகியோர் 3ம் இடத்தையும் பிடித்தனர்.மாணவர்களை பள்ளியின் தலைவர் ஸ்ரீதர், துணை தலைவர் சந்தோஷ், தாளாளர் ஸ்ரீலீனாஸ்ரீ ,பள்ளியின் துணை முதல்வர் செல்வலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சூசை ப்ரெடரிக், சத்யா ஆகியோர் பாராட்டினர்.

