/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
/
நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
ADDED : அக் 26, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரண்மனைக்குளம் ரோடு பாறை மேட்டுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக்30.
திண்டுக்கல் அனுமந்திராயன் கோட்டை அணையில் குளிக்க சென்ற போது கால் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டு தாலுகா போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.