ADDED : அக் 12, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: வடகாட்டுபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னப்பன் 52. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தஇவர் விஷம் குடித்து இறந்தார்.
சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் விசாரிக்கிறார்.

