ADDED : மே 18, 2025 03:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி லட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி 10 ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் படித்த மாணவி சுதிரா 497, சாதனா 490, தியா 488, கோகுல் 485, அக் ஷயா 485 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாநில, மாவட்ட அளவிலும், பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் விஜயசாரதி பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணவேணி உடன் இருந்தார்.