தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுத்தை நடமாட்டம்

 சிறுத்தை நடமாட்டம்

 சிறுத்தை நடமாட்டம்


ADDED : ஜூன் 24, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே தென்றல் நகர் பகுதியில் இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வத்தலக்குண்டு வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து வனக்காப்பாளர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் மிருகங்களின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் சிறுத்தை நடமாட்டத்திற்கு உண்டான அறிகுறி இல்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறை உடனடி நடவடிக்கையின் மூலம் அப்பகுதியினர் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us