ADDED : டிச 08, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
ஊராட்சி தலைவர் அமரஜோதி, துணைத் தலைவர் பீட்டர் ஜோசப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவிலுார் மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதாரா ஆய்வாளர்கள், செவிலியர்கள் செய்திருந்தினர்.