ADDED : நவ 15, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: செந்துறை பகுதியில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது செந்துறையில் உள்ள வங்கி முன்பு லாட்டரி சீட்டுகள் விற்ற முளையூர் -கட்டபுலிப்பட்டியை சேர்ந்த பூவன் 35, என்பவரை கைது செய்தனர்.
திண்டுக்கல்: சோலைக்கால் தெருவை சேர்ந்தவர் பிரவீன்போஸ்ராஜ்25. வீட்டின் அருகே லாட்டரி டிக்கெட்கள் விற்றார். இவரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.