நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கிழவனுாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 27.
இவர் முடக்குபட்டி கனிமொழி 21 என்பவரை திருமணம் செய்ய பெண் கேட்டார். பெற்றோர் தர மறுத்த நிலையில் இருவரும் காதல் திருமணம் செய்தனர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர்.