sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

25 ஆண்டு தலைமறைவு நபர் கைது

/

25 ஆண்டு தலைமறைவு நபர் கைது

25 ஆண்டு தலைமறைவு நபர் கைது

25 ஆண்டு தலைமறைவு நபர் கைது


ADDED : அக் 04, 2025 04:08 AM

Google News

ADDED : அக் 04, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 48. 2000 ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தங்கியிருந்து கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட முயன்றார்.

தெற்கு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்த அவர் தலைமறைவானார்.திண்டுக்கல் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் லட்சுமணனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us