sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கொடை' யில் மாரத்தான் போட்டி

/

 'கொடை' யில் மாரத்தான் போட்டி

 'கொடை' யில் மாரத்தான் போட்டி

 'கொடை' யில் மாரத்தான் போட்டி


ADDED : மார் 02, 2026 07:20 AM

Google News

ADDED : மார் 02, 2026 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி லயன்ஸ் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி நடந்தது. 6 பிரிவுகளில் நடந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

நகராட்சி அலுவலகத்தில் துவங்கி ஏரிச்சாலை முழுதும் மாரத்தான் நடந்தது.

நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் கவர்னர்கள் அறிவழகன், நந்தகுமார் பங்கேற்றனர். போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us