sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாசி மகம் பூஜை

/

மாசி மகம் பூஜை

மாசி மகம் பூஜை

மாசி மகம் பூஜை


ADDED : பிப் 26, 2024 06:54 AM

Google News

ADDED : பிப் 26, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : -சாணார்பட்டி கோணப்பட்டி பூர்ணகலா புஷ்பகலா சமேத அய்யனார் சுவாமி கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.

விழாவையொட்டி விரதமிருந்து வந்த கிராம மக்கள், புனித நீராடி கோயிலுக்கு வந்தனர். பின் பூர்ணகலா புஷ்பகலா சமேத அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை மேட்டுக்கடை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us