sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாரியம்மன் கோயிலில் மாசி திருக்கல்யாணம்

/

 மாரியம்மன் கோயிலில் மாசி திருக்கல்யாணம்

 மாரியம்மன் கோயிலில் மாசி திருக்கல்யாணம்

 மாரியம்மன் கோயிலில் மாசி திருக்கல்யாணம்


ADDED : பிப் 25, 2026 07:49 AM

Google News

ADDED : பிப் 25, 2026 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்ேகற்றனர். நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப். 6 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. பிப். 17ல் கொடியேற்றம் நடந்த நிலையில் கோயில் முன் உள்ள திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது.

நேற்று இரவு 7:55 மணிக்கு 'ஓம் சக்தி பராசக்தி' கோஷத்துடன் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us