ADDED : ஆக 14, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சர்வதேச போதை ஒழிப்பு, சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த விழாவில் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவுக்கு முதல்வரின் காவல் பதக்கம், ரூ. 50 ஆயிரம் வழங்கி பாராட்டப்பட்டது.