நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அம்பலகாரன்பட்டியில் பொது மருத்துவ முகாம் நடந்தது. கவுன்சிலரும் தி.மு.க., நகர செயலாளருமான கணேசன் தலைமை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன், டாக்டர்கள் சிவசுப்பிரமணியன், ராஜநந்தினி சிகிச்சை அளித்தனர்.
துணை செயலாளர் வீரமணி, நிர்வாகிகள் சந்தானகிருஷ்ணன், செந்தில்முருகன், செல்வக்குமார், சுப்பையா பங்கேற்றனர்.

