ADDED : ஜூன் 30, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் சூரியா பல் மருத்துவமனையில் பல்வேறு பல் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக, பல்சீரமைப்பு சிகிச்சை முறையில், நிரந்தரமாக பல்கட்டும் சிகிச்சை, பற்கள் வேர் சிகிச்சை ஆகியவை நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல் மருத்துவமனையின் மூலமாக, நத்ததில் உள்ள பள்ளிகளில் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சூர்யா பல் மருத்துவமனையில் பல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர் கௌதம் செந்தில்நத்தம், 98844 86078