ADDED : மார் 16, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,; திண்டுக்கல் எஸ்.பி.எம். பொறியியல் கல்லுாரியில், கணினி அறிவியல் துறை சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.கரூர் அருள்முருகன் பொறியியல் கல்லுாரி இணை பேராசிரியர் வெங்கடேஷ், கல்லுாரி முதல்வர் விஜய் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர்.
துணை பேராசிரியர் அபர்ணாபாண்டி , திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து 300 க் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் ,பரிசுகள் பெற்றனர். ஏற்பாடுகளை சசிகுமார் செய்தார்.