ADDED : அக் 05, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை : நத்தம் செந்துறை-பழனிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் ராஜாக்கிளி, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் சவரிமுத்து முன்னிலை வகித்தனர்.
நாகசிவாசிட்பண்ட் நிர்வாக இயக்குநர் நாகராஜ் பெரியசாமி பிள்ளை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினார்.
மரக்கன்றுகள் நடப்பட்டது.