ADDED : மார் 29, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாங்கரை தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீது நடந்த கூலிப்படை மூலம் தாக்குதல் செய்வதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளி மாணவர் கரட்டழகன் பட்டி ஜீவித் கண்ணாவை தாக்கிய ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் திருச்சி ரோடு கல்லறை மேடு பகுதியில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.