sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஊர்க்காவல் படை பெண்களுக்கு ஆபாச படம்;முன்னாள் வீரர் கைது

/

ஊர்க்காவல் படை பெண்களுக்கு ஆபாச படம்;முன்னாள் வீரர் கைது

ஊர்க்காவல் படை பெண்களுக்கு ஆபாச படம்;முன்னாள் வீரர் கைது

ஊர்க்காவல் படை பெண்களுக்கு ஆபாச படம்;முன்னாள் வீரர் கைது


ADDED : செப் 26, 2024 08:04 PM

Google News

ADDED : செப் 26, 2024 08:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஊர்காவல்படையை சேர்ந்த 7 பெண்களுக்கு ஆபாச படம் அனுப்பிய முன்னாள் ஊர் காவல்படை வீரரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்24. இவர் 4 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் ஊர்காவல் படை வீரராக பணியாற்றினர். அதன்பின் வேலைக்கு வராமல் தற்போது டிரைவராக பணியாற்றுகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தமிழ்வாணன்,முன்பு தன்னுடன் ஊர்காவல் படையில் பணியாற்றிய 7 பெண்களின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச புகைபடம்,வீடியோக்களை அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர்.

இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி,எஸ்.ஐ.,வனிதா தலைமையிலான போலீசார் நேற்று தன் வீட்டில் பதுங்கியிருந்த தமிழ்வாணனை,கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us