ADDED : பிப் 19, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலகுண்டு : வத்தக்லகுண்டு மெயின் ரோட்டில் தனியார் ஹோட்டலில் நாங்குநேரியைச் சேர்ந்த சங்கர் 47.
இதே ஓட்டலில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சூட்டு மாஜி 30, என்பவரும் சமையல் மாஸ்டராக வேலை செய்கின்றனர். சங்கர்,சூட்டுமாஜிஇவருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது.இதில்சங்கர்கத்தியால் சூட்டு மாஜியை முகத்தில் குத்தினார். காயமடைந்த சூட்டுமாஜி, சிகிச்சையில் உள்ளார். சங்கரை போலீசார் கைது செய்தனர்.

