ADDED : அக் 30, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி பாலநாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெருமாள் 46.
அக்.26 ல் டூவீலர் வந்தபோது சாலையை கடக்க முயன்ற கோபால்பட்டி இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல் 52, மீது மோதியதில் இருவரும் காயமடைந்தனர். இதில் பெருமாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் விசாரிக்கிறார்.

