தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வெங்காயம் பயிர் காப்பீடு

 வெங்காயம் பயிர் காப்பீடு

 வெங்காயம் பயிர் காப்பீடு


ADDED : ஆக 05, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வேடசந்துார், குஜிலியம்பாறை பகுதிகளில் தோட்டக்கலை பயிரான வெங்காயம் தற்போது பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்பதால் குருவை, மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ- சேவை மையங்கள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 262. கடைசி நாள் ஆக.,31. இத்தகவலை தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us