ADDED : பிப் 13, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர்ரவிச்சந்தி ரன்உத்தரவில்சுகாதார ஆய்வாளர்கள்தட்சிணா மூர்த்தி,பாலமுருகவன், செல்வராணி,கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள், நகர் முழுவதும் செயல்பாட்டில் உள்ள தனியார் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தேதிக்குள் உரிமம் புதுப்பிக்கப்பட வில்லை என்றால் நிறுவன உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து 50 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என கேட்டுள்ளனர்.