/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி டி.எஸ்.பி., அறிவுறுத்தல்
/
பழநி டி.எஸ்.பி., அறிவுறுத்தல்
ADDED : டிச 17, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி டி.எஸ்.பி., தனஞ்செயன் அறிக்கை: பழநி அடிவாரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் கடை நடத்த எனது பெயரை (டி.எஸ்.பி.,) பயன்படுத்தி பணம் வசூல் செய்வதாக தகவல் பரவி வருகிறது.
அடிவாரம் பகுதிகளில் புதிய கடைகள் அமைக்க தேவஸ்தான நிர்வாகத்திடமோ, நகராட்சியிடம் தான் அனுமதி பெற வேண்டும். கடைக்காரரிடமோ, கை வியாபாரிகளிடமோ பணம் கேட்டு வவந்தால் 98847 41609ல் தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

