/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் நலப்பணித் திட்ட முகாம்
/
பழநியில் நலப்பணித் திட்ட முகாம்
ADDED : பிப் 05, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது. ஏழு நாட்கள் அ. கலையமுத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடக்கிறது. மருத்துவ முதலுதவி விழிப்புணர்வு,விளையாட்டு போட்டிகள், ரோடு பாதுகாப்பு, குழந்தைகள் உதவி மையம் உள்ளிட்ட நடக்கிறது.
நலப்பணித்திட்ட அலுவலர் சித்தநாதன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சந்திரசேகர் ஹரிஹரசுவாமிநாதன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் பழனிசாமி, அமிர்தராஜ், கவிஞர் வைரபாரதி பங்கேற்றனர்.

