ADDED : ஏப் 26, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பம்பட்டி : பழநி தொப்பம்பட்டி அருகே பூலாம்பட்டியில் தனியார் கிணற்றில் ஆண் மயில் தவறி விழுந்தது.
தீயணைப்பு நிலையை அலுவலர் காளிதாஸ் தலைமையிலான மீட்பு குழுவினர் 70 அடி ஆழ கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

