sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயிலில் திருட வந்தவரை போலீசில் ஓப்படைத்த மக்கள்

/

கோயிலில் திருட வந்தவரை போலீசில் ஓப்படைத்த மக்கள்

கோயிலில் திருட வந்தவரை போலீசில் ஓப்படைத்த மக்கள்

கோயிலில் திருட வந்தவரை போலீசில் ஓப்படைத்த மக்கள்


ADDED : ஆக 01, 2025 02:05 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே மொட்டையகவுண்டன்பட்டியில் வீருதும்மம்மாள் அம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரி கெப்பையன் 35, நேற்று முன்தினம் இரவு 7 :00மணிக்கு கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

இரவு 11:30 மணிக்கு இங்குள்ளஉண்டியலை உடைத்து பணத்தை திருடும் முயற்சியில் அதே பகுதியை சேர்ந்த மருத பாண்டி 39,ஈடுபட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் திருட்டு நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us