sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திருமலைக்கேணி கோவிலில் உழவாரப்பணி

/

திருமலைக்கேணி கோவிலில் உழவாரப்பணி

திருமலைக்கேணி கோவிலில் உழவாரப்பணி

திருமலைக்கேணி கோவிலில் உழவாரப்பணி


ADDED : அக் 13, 2024 05:20 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தோட்டனுத்து ஊராட்சி நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலத்திட்ட பணிகள் முகாம் நடந்தது.

பள்ளி திட்ட அலுவலர் வீரமுத்து தலைமை வகித்தார்.கோயில் நிர்வாகி முருகேசன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் மூலவர் சன்னதி , விநாயகர், முருகன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். கோயில் வளாகத்தில் கிடந்த குப்பை அகற்றபட்டு கோயில் பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டது.இந்த பணியில் 40-க்கு மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us