தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

 பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

 பிரதமர் மோடி பிறந்த நாள் விழா


ADDED : செப் 18, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநியில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப் பட்டது. பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆயிரம் நபர்களுக்கு விதைப்பந்துகள், இனிப்பு வழங்கப்பட்டன.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாவட்ட தலைவர் முத்துராஜா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கமலேஷ், கண்ணன், ரேவதி, நகர பொறுப்பாளர் சேது, கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பகுதிகளிலும் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிர்வாகிகள் ரமேஷ்பாண்டி, அருணகிரி, நவரத்தினம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us