UPDATED : செப் 18, 2026 08:06 PM
ADDED : செப் 18, 2026 04:12 PM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.
அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல், காலை 5:30 மணி, மாலை 5:30 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், காலை 7:30 மணி, மாலை 4:30 மணி.
நவமி பூஜை
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், மாலை 6:00 மணி.
ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி., நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
ராஜகணபதி கோயில், பாலமரத்துப்பட்டி, கிழக்கு தாலுகா, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 7:30 மணி, தங்கத்தேர் புறப்பாடு, மாலை 5:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, இரவு 8:00 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திர கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.
சிம்மவாஹினி மகாதுர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
