sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு

/

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டு


ADDED : அக் 02, 2025 04:26 AM

Google News

ADDED : அக் 02, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல், மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 25, கோட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் 31 உட்பட 3 நபர்கள் சேர்ந்து, 2023-ல் 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்தாக போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இந்த வழக்கு, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுதரப்பில் வழக்கறிஞர் மைதிலி வாதாடினார்.

இதில், தமிழரசன், ராஜ்குமார் இருவருக்கும் 5 ஆண்டு சிறை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்தியதாரா தீர்ப்பு வழங்கினார்.

ஒருவர் 16வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதால் அவர் மீதான விசாரணை இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.






      Dinamalar
      Follow us