/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் ... மின்சாரம் தாக்கி பெண் பலி
/
போலீஸ் செய்திகள் ... மின்சாரம் தாக்கி பெண் பலி
ADDED : செப் 29, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை :அய்யலுார் குப்பாம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் .ஆட்டோவில் ஐஸ் விற்பனை செய்கிறார். இவரது மனைவி சத்யா 26, நேற்று காலை ஐஸ் பெட்டி குளிர்சாதன பெட்டிக்கு மின்சப்ளை தர முயன்றபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.