ADDED : டிச 31, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருவர் தற்கொலை
பட்டிவீரன்பட்டி: தனியார் லாட்ஜில் மதுரை விளாங்குடியை சேர்ந்த மணிகண்டன் 30. சட்டம் படித்தவர் டிச. 27ல் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் தற்கொலை செய்தார்.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஈஸ்வரன் 29 வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாடிய இருவர் கைது
வடமதுரை: சுக்காம்பட்டி வளவிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். நாடக மேடையில் சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த எஸ். புதுப்பட்டி கிருஷ்ணமூர்த்தி 67, கோபிராஜ் 34 ஆகியோரை கைது செய்தனர்.