/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் ... விபத்தில் 4 பேர் காயம்
/
போலீஸ் செய்திகள் ... விபத்தில் 4 பேர் காயம்
ADDED : ஜூன் 19, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : கொல்லப்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவர் கிஷோர் 19. நண்பர்களான ராகவன் 17, ஜெகன் 16, ஆகியோருடன் ஓரே டூவீலரில் புத்துார் ரோடு சமத்துவபுரம் அருகில் சென்றபோது லாரி மோதியது.
மூவரும் படுகாயமடைந்தனர். வடமதுரை ஆண்டிமாநகர் பயணியர் நிழற்கூட பகுதியில் நடந்த மற்றொரு டூவீலர் விபத்தில் உடையாம்பட்டி கமலேஷ் கார்த்திக் 25 , காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.